Monday 20 December 2021

18 12 2021 அன்று ஈரோடு மாவட்ட மைய நூலகம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி குமலன்குட்டை இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .(மாணவ மாணவர்களுக்கு வழிகாட்டுதல் கலந்துரையாடல்/ மற்றும் சிறப்புரை முனைவர் .பெ. சசிகுமார் அவர்கள் விஞ்ஞானி தலைமை பொறியாளர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், இஸ்ரோ. திருவனந்தபுரம் கேரளா.)

















 

20.12.21 PUNCH GURUKULAM Erode chapter in collaboration with DIgital Library Erode .




 

16.12.21 ஈரோடு மாவட்ட மைய நூலகம் மற்றும் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி கருங்கல்பாளையம் இணைந்து நடத்திய பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் மாணவர் வாசகர் வட்ட துவக்க விழா நடைபெற்றது.




 

16.12.21 ஈரோடு மாவட்ட மைய நூலகம் மற்றும் நந்தா தொழில்நுட்ப கல்லூரி இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


















 

நவீன நூலகத்தில் (19.12.21) 120வது புரவலராக நாச்சியம்மை வினையாத்தான் வெல்பர் டிரஸ்ட் (அன்புமணி) அவர்கள் புரவலராக இணைந்துகொண்டார்