Tuesday 22 November 2022

22.11.22 - நவீன நூலகத்தில் 128 வது புரவலராக M.கார்த்திகா அவர்கள் புரவலராக இணைந்துகொண்டார்.


 

22.11.22 - நவீன நூலகத்தில் 127 வது புரவலராக கு .மணிவேல் அவர்கள் புரவலராக இணைந்துகொண்டார்.


 

17.11.22 (126) - நவீன நூலகத்தில் 126 வது புரவலராக P. சஞ்சனா அவர்கள் புரவலராக இணைந்துகொண்டார்.


 

21.11.22 ---- முப்பெரும் விழா 55 ஆவது தேசிய நூலக வார நிறைவு விழா, மெய் நிகர் நூலகம் துவக்க விழா மற்றும் பரிசளிப்பு விழா












 

14.11.22 ---நவீன நூலகத்திற்கு நன்கொடையாக 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை திரு தண்டபாணி அவர்கள் வழங்கினார்.


 

19.11.22 --- 55 ஆவது தேசிய நூலக வார விழா ---- ஈரோடு மாவட்ட மைய நூலகம் மற்றும் நவீன நூலகம் இணைந்து நடத்திய நூல் விமர்சனம் சாகித்திய அகடமி விருது நாயகி "அம்பையின் படைப்புலகம்









 

17.11.22 --- 55 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி நவீன நூலகம் மற்றும் வி இ டி இன்ஸ்டியூட் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இணைந்து நடத்திய பட்டிமன்றம் Online library vs Offline library














 

16.11.22 ---55 ஆவது தேசிய நூலக வார விழா முன்னிட்டு SSM நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி குழந்தைகள் நூலகத்தை பார்வையிட்டனர்