Tuesday 30 November 2021

வேளாளர் கல்லூரி பயிலரங்கம் OCT 12 நிறைவு நாள் பயிலங்கிற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது









 

வேளாளர் கல்லூரி பயிலரங்கம் OCT 11 STORY TELLING WORKSHOP

 















வேளாளர் கல்லூரி பயிலரங்கம் OCT 10 ----- நூலகத்தின் பயன் படுத்தும் பதிவேடுகள் பற்றியும் நடைமுறைகள் பற்றியும் நேரடிப் பயிற்சி, செயல்முறைகள் பயிற்றுவிக்கப்பட்டது . கட்டுரை எழுதுவது நூல் விமர்சனம் எழுதும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

வேளாளர் கல்லூரி பயிலரங்கம் Oct 6,7 பேச்சுப் பயிற்சி வகுப்பு ( speech therapy)


















 

வேளாளர் கல்லூரி பயிலரங்கம் Oct 5 அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி இயக்கம் ஈரோட்டில் சென்டரில் இருந்து திரு முரளிதரன் அவர்கள் கல்வித் திட்டம் ,என்ன பட்டப்படிப்பு வழிமுறைகள் கல்வி கடன் மேற்படிப்பு இணையான படிப்பு பற்றி விளக்கம் அளித்தார்.ஈரோடு அகடமி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் ஹலோ FM R J Radio Jackey தினேஷ் அவர்கள் மாணவிகளுக்கு ஆர்ஜே பற்றிய ஒரு அறிமுகம் வகுப்பு நடைபெற்றது.













 

வேளாளர் கல்லூரி மூன்றாம் வருட இளங்கலை தமிழ் மாணவர்களுக்கான ஏழு நாட்கள் நூலக செயல்பாடுகள் குறித்து பயிலரங்கம் நடைபெற்றது அக்டோபர் 4 முதல் 12 வரை நடைபெற்றது (OCT 4 )

 



21.11.2021 54 வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு நவீன நூலகம் மற்றும் இளைஞர் வாசகர் வட்டம் மற்றும் சங்கமம் தமிழியக்கம் இணைந்து நடத்திய சிறப்பு பட்டிமன்றம்---- தலைப்பு - இன்றைய சூழலுக்கு நூலகப் பயன்பாடு அதிகரித்து உள்ளதா ? குறைந்துள்ளதா?