Tuesday 20 December 2022

19.12.22 வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புக்கான சான்றிதழ்கள் மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் திரு. வே மாதேஸ்வரன் சான்றிதழ்களை வழங்கினார். ஹேமா ஸ்ரீ அவர்களின் (EPS EFFECTIVE PUBLIC SPECKING ) வகுப்பு நடைபெற்றது.










 

18.12.22 -- பூபதி அவர்களின் டி என் பி எஸ் சி அறிமுக வகுப்பு மற்றும் திலகவதி அவர்கள் ப்ராஜெக்ட் (PROJECT) எழுதுவதைப் பற்றி விளக்கம் அளித்தார்.








 

17.12.22 வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் CS ACADEMY SCHOOL STUDENT JCI டிரைனர் பிரதீப் அவர்கள் மோட்டிவேஷன் ஸ்பீச் AND VR








 

16.12.22 நவீன நூலகத்தில் விஜி அவர்களின் கதை மாலை மற்றும் வினாடி வினா நடைபெற்றது










 

15.12.22 - ஈரோடு அகாமியிலிருந்து மாணவிகளுக்கான சுயதொழில் முனைவோருக்கான தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது






 

14.12.22 நவீன நூலகத்தில் கூடை பின்னும் பயிற்சி நடைபெற்றது .





 

13.12.22 - நவீன நூலகத்தில் மெய் நிகர் உண்மை (virtual reality) மற்றும் கதை சொல்லி பூர்ணாம்பிகை அவர்களின் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது