Thursday 26 January 2023

26.01.23 --- நவீன நூலகத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் திரு.வே. மாதேஸ்வரன் ஐயா அவர்கள் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. மாணவர்கள், வாசகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.




 

No comments:

Post a Comment