Thursday, 5 September 2024

05.09.24 --- இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவர் நவீன நூலகத்தை பார்வையிட்டனர் . அவர்களுக்கு கதை சொல்லி பூர்ணாம்பிகா அவர்களின் பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.















 

No comments:

Post a Comment