Sunday 11 March 2018

25th WEEK KIDS READERS CLUB MEETING & CELEBRATION ON 11.02.2018

🌱Go Green Challenge....

👉நவீன நூலகத்தில் நடைபெற்ற 25வது வார சிறுவர் வாசகர் வட்டம் நிகழ்வில் 'Go Green Challenge' திட்டம் அறிமுகப்படுத்தபட்டது. 

👉இத்திட்டத்தில் பங்கேற்கும் குழந்தைகள் அவர்கள் வீட்டில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து( use two separate buckets for bio degradable and non bio degradable waste)

👉அதில் மக்கும் குப்பைகளை simple composting முறையில்(composting using liquid Microbes) உரமாக்குவர்கள்.

👉பின்னர் உரத்தை பயன்படுத்தி சிறு காய்கறி தோட்டம் அமைப்பார்கள்.தோட்டத்தின் முதல் காய் அறுவடையுடன் திட்டம் முழுமை பெறும்.

 👉திட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் அதன் புகைப்படத்தை சிறுவர் வாசகர் வட்ட வாட்ஸ் ஆப்  குழுமத்தில் பதிவிட வேண்டும். இதற்கான செயல்முறை விளக்கம் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது .மேலும் சிநேகா அமைப்பை சேர்ந்த திரு பிரதிப் அவர்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்க உள்ளார்.

👉 இத்திடடத்தை சிறப்பாக செயல்படுத்தும் குழந்தைகளுக்கு 'Go Green Challenger Award' வழங்கப்படும்.

👉Composting தேவையான Microbes liquid அடுத்த வாசகர் வட்டம் நிகழ்வில் வழங்கப்படும்.

We believe, kids you can make the change...Go Green 🌱🌱🌱🌱🌱🌱🌱

























No comments:

Post a Comment